Mahmud Gawan Madrasa

img

கர்நாடகா : மதரசாவில் அத்துமீறி நுழைந்து இந்து மத சடங்களைச் செய்த 4 பேர் கைது

கர்நாடக மாநிலத்தில் தசரா ஊர்வலத்தின் போது சிலர் அத்துமீறி மஹ்மூத் கவான் மதரசாக்குள் நுழைந்து இந்து மத சடங்களைச் செய்து ’ஜெய் ஸ்ரீராம்’ என்று கோஷமிட்டவர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.